Posts

Showing posts from October, 2021

International day of Non violence | சர்வதேச அகிம்சை தினம்

Image
02 அக்டோபர் 2021, கே1 செம்பியம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் மற்றும் இளயுகம் அறக்கட்டளை இனைந்து சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு "வன்முறை இல்லா உலகம் செய்வோம்" என்ற தலைப்பில் உறுதி மொழி ஏற்பு விழாவை சிறப்பாக நடத்தினர்.  இந்நிகழ்ச்சி உலக அமைதியின் முக்கியத்துவம், சர்வதேச அகிம்சை தினத்தின் சிறப்பு மற்றும் சமூக ஒற்றுமை உணர்வு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கும் பெரம்பூர் பகுதி மக்களுக்கும்  ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்டது.  இவ்விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் வெள்ளை நிற முக கவசங்கள் அளிக்கப்பட்டது.  உறுதி மொழி :